Trending News

டெங்கு நோயால் இதுவரை 41 பேர் பலி…

(UTV|COLOMBO)-டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டின் கடந்த 4ம் திகதி வரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 37 ஆயிரத்து 165 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, டெங்கு நோய் பரவல் கனிசமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்தொற்று அறிவியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று கொழும்பில்…

Mohamed Dilsad

Russian rescue amid deadly blaze on two cargo ships off Crimea

Mohamed Dilsad

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment