Trending News

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலி

(UTV|INDIA)-உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 21-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை கவனித்து வருகின்றனர்.
பத்ரோக்ஜன் – பிகியாசன் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகில் முதல் ஒற்றை கை கால்பந்து வீரர்

Mohamed Dilsad

ඉන්දුනීසියානු ජනපති අද දිවයිනට

Mohamed Dilsad

New Sri Lankan contingent to leave for UN Peacekeeping in Lebanon

Mohamed Dilsad

Leave a Comment