Trending News

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 4.8 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம்(10) விஷேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 28ம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Abortion laws must be changed – Bimal Rathnayake

Mohamed Dilsad

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

Mohamed Dilsad

Brig. Priyanka found guilty over ‘throat slitting gesture’

Mohamed Dilsad

Leave a Comment