Trending News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம்

(UTV|COLOMBO)-வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று(10) மேற்கொண்டுள்ளார்.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றில் இருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் குறித்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் இதன்போது இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

காதலில் விழுந்தாரா தமன்னா?

Mohamed Dilsad

Azarenka awarded Australian Open wildcard

Mohamed Dilsad

அரச சேவையில் பட்டதாரிகள்

Mohamed Dilsad

Leave a Comment