Trending News

முன்னாள் ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

(UTV|COLOMBO)-மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) இந்தியாவின் டில்லி நோக்கி செல்லவுள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்யும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் விசேட அழைப்பை ஏற்று அக்கட்சியின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டே அவர் இந்தியா செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்

Mohamed Dilsad

Podujana Peramuna candidate and 3 others arrested while pasting election posters

Mohamed Dilsad

US to send emergency assistance

Mohamed Dilsad

Leave a Comment