Trending News

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று சி.ஐ.டி முன்னிலையில்

(UTV|COLOMBO)-கொழும்பு நகரப் பகுதியில், 2008-2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு இன்று(10) காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Taylor Swift, Dua Lipa, Becky G to perform on July 10

Mohamed Dilsad

CID informs Court no evidence to back claims on Dr. Shafi

Mohamed Dilsad

UGCය කෝප් කමිටුව හමුවට

Mohamed Dilsad

Leave a Comment