Trending News

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு

(UDHAYAM, COLOMBO) – அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அறநெறிப் பாடசாலைகளுக்கான நூலக கொடுப்பனவையும் அறநெறி ஊக்குவிப்பு கொடுப்பனவையும் ஒன்றிணைத்து வழங்குவதற்காக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பிதிருந்த ஆவணத்தி;ற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கமைய, புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அனுமதி கிடைத்திருப்பதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

Cloudy skies, isolated rainshowers expected

Mohamed Dilsad

JMO of Palei Hospital arrested

Mohamed Dilsad

சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை

Mohamed Dilsad

Leave a Comment