Trending News

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலாமனார்

(UTV|INDIA)-சமீபத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா மற்றும் தயாரிப்பாளர் எம்.ஜி.சேகர் ஆகியோர் அடுத்தடுத்து காலமானார்கள்! இவர்களை தொடர்ந்து நேற்று நகைச்சுவை நடிகர் கோவை செந்திலும் காலமானார். கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான் மற்றும் திருமதி பழனிச்சாமி, பாலைவன பறவைகள், படையப்பா, அவ்வை சண்முகி, நிலாவே வா உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் கோவை செந்தில்.

இந்நிலையில் சில வாரங்களுகு முன்பு கோவை செந்திலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல் நிலை மிகவும் மோசமாகி மரணம் அடைந்தார். 74 வயதான கோவை செந்தில் மறைவையொட்டி நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை 28 ஆம் திகதி

Mohamed Dilsad

Law and Order Ministry notes concerns related to Ampara unrest

Mohamed Dilsad

දුනිත්ගේ පියාගේ වියෝව ගැන මොහොමඩ් නබිගෙන් සංවේදී සටහනක්

Editor O

Leave a Comment