Trending News

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 133 ரூபாவாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Amith Weerasinghe further remanded

Mohamed Dilsad

இலங்கையில் உலக அழகி போட்டிகள்…

Mohamed Dilsad

Showery condition expected to enhance – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment