Trending News

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார்.

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.

இதேவேளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

அயலவருக்கு முதலிடம் என்ற கொள்கையில் இலங்கை இந்தியாவுக்கு விஷேடமானது மற்றும் தேவையானது என்று இந்திய ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காற்றுடன் கூடிய நிலைமை படிப்படியாக குறையும் சாத்தியம்

Mohamed Dilsad

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை மீண்டும் ஒரு முறை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

Mohamed Dilsad

பிறப்புச் சான்றிதழை மும்மொழிகளிலும் வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment