Trending News

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இன்று (11) ஆரம்பமாகின்றன.

இன்று ஆரம்பிக்கும் இந்தப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 24 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் வ​ரை 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

North Korea tests short-range missiles

Mohamed Dilsad

Australia working with India and Sri Lanka to resettle refugees

Mohamed Dilsad

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment