Trending News

இனங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள்

(UDHAYAM, COLOMBO) – இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளை சீர்குழைக்க சில சக்திகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு

Mohamed Dilsad

Government releases 597 prisoners in view of Vesak

Mohamed Dilsad

Policeman killed, four injured in shootout

Mohamed Dilsad

Leave a Comment