Trending News

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அனதை்துப் பல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்துக்கு அருகிலும் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் பலர் பலி

Mohamed Dilsad

ශ්‍රී ලංකාවේ සංවර්ධනයට උපරිම සහය දීමට ජපානය සුදානම්

Mohamed Dilsad

Leave a Comment