Trending News

ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று(13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர அமைச்சரவை கூட்டம் தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று(12) நடைபெற்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்

Mohamed Dilsad

67 Foreign employment agencies blacklisted in first 6-months of 2017

Mohamed Dilsad

OMP Chairman refutes media reports

Mohamed Dilsad

Leave a Comment