Trending News

புகையிரதத்தில் மோதிய சிறுவன் பரிதாபமாக பலி

(UTV|COLOMBO)-அங்குலானை பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதி 08 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

அங்குலானை, சயுரபுர மாடி வீட்டுத் தொகுதிக்கு முன்னால் உள்ள புகையிரத வீதிக்கு குறுக்கால் சென்ற குறித்த சிறுவன் மருதனையில் இருந்து ஹிக்கடுவ நோக்கி சென்ற புகையிரதத்திற்கு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்துடன் மோதியதில் பாரிய காயமடைந்த சிறுவன் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

Mohamed Dilsad

Over 800,000 people served by Suwa Seriya Ambulance Service

Mohamed Dilsad

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்

Mohamed Dilsad

Leave a Comment