Trending News

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிதாரி ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாக மேலும் தெரிவிகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SriLankan cancels flights to Pakistan

Mohamed Dilsad

Women’s singles semifinals today

Mohamed Dilsad

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

Mohamed Dilsad

Leave a Comment