Trending News

இறக்குவானை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-இறக்குவானை வடக்கு மானாபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka hosts wedding ceremony for 50 Chinese couples

Mohamed Dilsad

இம்முறை O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!

Mohamed Dilsad

Power Minister requests not to obstruct public

Mohamed Dilsad

Leave a Comment