Trending News

தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

(UTV|COLOMBO)-பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (14) காலை 07மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததாகவும் அதிகாலை அவருடைய மனைவி பார்கும் பொழுது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

FBI warns against Republican memo release

Mohamed Dilsad

ஜனாதிபதி நாடு திரும்பினார்

Mohamed Dilsad

President welcomes Indian PM Narendra Modi

Mohamed Dilsad

Leave a Comment