Trending News

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (14) இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ளன.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 160.9490 ரூபாவாகும்.

விற்பனை விலை 164.3781 ரூபாவாகவும் காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் அதிக பட்சமாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூவாவின் பெறுமதி 164 ரூபாவாக வீழ்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ලක්ෂ්මන් කිරිඇල්ල දේශපාලනයෙන් සමුගනී.

Editor O

Train services disrupted due to token strike

Mohamed Dilsad

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment