Trending News

என் அம்மாவுக்காக இதை செய்யுங்கள்-பிரபல கிரிக்கெட் வீரர்

(UTV|PAKISTAN)-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யூனிஸ்கானின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உருக்கமான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் யூனிஸ்கான் வெளியிட்டுள்ள பதிவில் நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் தங்களின் பிரார்த்தையில் என் தாயையும் நினைத்து கொள்ளுங்கள்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறைவன் விரைவில் அவரை குணமாக்குவார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவோடு யூனிஸ்கானின் தாய் அவரை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Pakistan says Sri Lanka bravely faced menace of terrorism

Mohamed Dilsad

PRIME MINISTER VISITS AUSTRALIA

Mohamed Dilsad

Brothel raided in Malay Street, Colombo

Mohamed Dilsad

Leave a Comment