Trending News

எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேரூந்து பயணக் கட்டணத்தினை அதிகரிக்க அரசு அனுமதிக்காதவிடத்து எதிர்வரும் 24ம் திகதி நாடளாவிய ரீதியில் பேரூந்து பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று(17) இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Japan misses economic targets

Mohamed Dilsad

தேரரை கடத்திய அறுவர் கைது

Mohamed Dilsad

Sri Lanka inks agreement with India to upgrade railway lines

Mohamed Dilsad

Leave a Comment