Trending News

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Transport Commission Hotline to report errant private bus crews

Mohamed Dilsad

Sri Lanka awarded win after FIFA sanctions Macau

Mohamed Dilsad

Grammy-winner emphasizes need for gratitude, kindness

Mohamed Dilsad

Leave a Comment