Trending News

இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான வற் வரி குறைப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்படும் துணி வகைகள் மீதான 15 சதவீத பெறுமதி-சேர் வரி 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது

இந்த வரிக் குறைப்பை நேற்று முதல் அமுலாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் நித மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கைச்சாத்திட்டுள்ளார். ஆடை உற்பத்தித் துறை சார்ந்தோரின் கோரிக்கைக்கு அமைய வரிக் குறைப்புப் பற்றிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ துணிக்காக 100 ரூபா செஸ் வரி அறவிடப்பட்டது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா சலுகைக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

A Central Authority for solid waste management, President instructs

Mohamed Dilsad

අර්තාපල් සහ ලූණු ආනයන බද්ද ඉහළට

Editor O

Taron Egerton shares about his transformation process for Rocketman

Mohamed Dilsad

Leave a Comment