Trending News

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது…

(UTV|COLOMBO)-பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதென தீர்மானிக்கவில்லை என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

விலை அதிகரிக்குமாறு கோருவது நியாயமானது அல்லவென சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எவரேனும் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது பற்றி நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குளவி கொட்டியதில் 7 பேர் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பியோட்டம்…

Mohamed Dilsad

Sri Lanka beat Zimbabwe by four wickets in one-off test

Mohamed Dilsad

Leave a Comment