Trending News

க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செயல் முறைப் பரீட்சைகளை அடுத்த மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் அதற்கான செயல் முறைப் பரீட்சைகள் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

போதைப்பொருட்களுடன் 08 பேர் கைது

Mohamed Dilsad

ආර්ථික ප්‍රතිසංස්කරණ සාර්ථකයි – රාජ්‍ය අමාත්‍ය ශෙහාන් සේමසිංහ

Editor O

පාර්ලිමේන්තු ඉතිහාසයේ ප්‍රථමවරට රජය අස්ථාවරයි

Mohamed Dilsad

Leave a Comment