Trending News

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு – பால்மா விலை குறைப்பு

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளை சீராக்கம் செய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கும் பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இருபத்தியொரு மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

Mohamed Dilsad

Sri Lanka to modernise railway sector

Mohamed Dilsad

Permanent solution to waste disposal within a year

Mohamed Dilsad

Leave a Comment