Trending News

கோதுமை மாவினை அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரித்த உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

மேலும் கோதுமை மாவினை 87 ரூபா என்ற விலையை மீறி அதிக விலையில் விற்பனை செய்கின்ற சில்லறை வணிகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இலங்கையில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்…

Mohamed Dilsad

‘GOT’ prequel adds five more series regulars

Mohamed Dilsad

Namal Kumara to be produced before Court

Mohamed Dilsad

Leave a Comment