Trending News

தேயிலை விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வங்கி நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தேயிலையை விற்பனை செய்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் தேயிலை, தேங்காய் மற்றும் றப்பர் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் பலவற்றை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.

இந்தநிலையில், நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் 9 வீதமானவை ஈரானுக்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூயிஸ் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்

Mohamed Dilsad

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு

Mohamed Dilsad

Warm weather may continue as sun directly over several areas

Mohamed Dilsad

Leave a Comment