Trending News

21 வயதில் பட்டதாரி, 25 வயதில் கலாநிதி-கல்வி அமைச்சர்

(UTV|COLOMBO)-பிள்ளைகளின் காலத்தை வீணடிக்காமல் 21 வயதில் பல்கலைக்கழக பட்டப் படிப்பையும், 25 வயதில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் கல்வி முறைமையை மாற்றி அமைப்பது தனது ஒரே எதிர்பார்ப்பு என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளுக்கிடைப்பட்ட காலப் பகுதியில், காலம் வீணாவதை தடுக்கும் விதத்தில் எதிர்வரும் காலத்தில் பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன்படி, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புக்களுக்கான பரீட்சையை டிசம்பர் மாத்தில் நடாத்தி, அதே மாதத்தில் பெறுபேறுகளையும் வெளியிட தீர்மானித்துள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

Mohamed Dilsad

Premier to launch economic development plan today

Mohamed Dilsad

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபா170.65 வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment