Trending News

தகவல் வாரம் இன்று முதல்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 28ஆம் திகதி தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினமாகும். இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் வாரத்தைப் பிரகடனம் செய்துள்ளது.

தகவலுக்கான உரிமையின் மூலம் அரச சேவையின் தனிச்சிறப்பு என்பது இம்முறை தொனிப்பொருளாகும்.

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சு பாரிய பணிகளை நிறைவேற்றியுள்ளது.

98 சதவீதமான அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திலக்கா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

අධිකරණ ඇමතිට එරෙහි වාරණ නියෝගය තව දුරටත් දීර්ඝ කරයි.

Editor O

Railway strike temporarily called off

Mohamed Dilsad

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

Mohamed Dilsad

Leave a Comment