Trending News

விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களுக்கும், விமல் வீரவன்சவுக்கு இரண்டு வாரங்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரினின் சர்ச்சைக்குறிய உரை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது, முறையற்ற விதமாக நடந்து கொண்ட குற்றத்திற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Indictments served on Sajin Vaas

Mohamed Dilsad

கல்லடி பாலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்

Mohamed Dilsad

Trump isolated on first day of G7 summit

Mohamed Dilsad

Leave a Comment