Trending News

150 பிணங்களுடன் வலம் வரும் லாரி…

(UTV|MEXICO)-மெக்ஸிகோவில் ஒரு மாதமாக, லாரி ஒன்று 150 பிணங்களுடன்அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!.

மெக்ஸிகோவில் அமைத்துள்ள கோடலஜாரா என்ற பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று கடந்த ஒரு மாத காலமாக 150 பிணங்களுடன் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளது.

இதையடுத்து, அந்த லாரியில் இருந்து பயங்கரமாக துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிவாசிகள் இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்த கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்துள்ளனர். அதில், சுமார் 150 உடல்கள் இருந்துள்ளது. இது எல்லாம் ஒரு மாதத்திற்கு முன் இறந்த மனிதர்களின் உடல்கள் ஆகும்.

இது குறித்த விசாரணையில், இந்த இறந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராததால், அப்படியே புதைக்க முடிவு செய்தோம், ஆனால் புதைக்க இடம் இல்லாததால். இப்படி தூக்கிக் கொண்டு சுற்றி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்…

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

Mohamed Dilsad

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு

Mohamed Dilsad

Leave a Comment