Trending News

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO)-இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களுக்கு சமூகமளிக்காத மருத்தவர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பெரும்பாலானோர், புதிய சேவை மையங்களுக்கு சமூகமளிப்பதை காலதாமதப்படுத்துவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මුලතිව් – මාන්කුලම් තුනුක්කායි ප්‍රදේශයේ දී බෝම්බ පිපිරීමක් – සිව්දෙනෙක්ට බරපතලයි

Editor O

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment