Trending News

நாளை மறுதினம் சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு…

(UTV|COLOMBO)-நாளை மறுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காலை 5.00 மணி முதல் சீகிரியா மலைக்குன்றை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய கலாசார நிதியம் வெளியிட்டுள்ளது.

சீகிரிய மலைக்குன்று மீதேறி சூரிய உதயத்தை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கம் என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சீகிரியாவை அண்மித்த பகுதியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

SIS Chief’s resignation influenced?

Mohamed Dilsad

ශිෂ්‍යත්වය සමත්ව, 06 ශ්‍රේණියට වෙනත් පාසල් අපේක්ෂාවෙන් සිටින සිසුන් වෙත විශේෂ දැනුම්දීමක්

Editor O

පොහොට්ටුවෙන් ජනාධිපතිවරණයට නාමල්

Editor O

Leave a Comment