Trending News

இளைஞர்கள் கடத்திய சம்பவம்-சந்தன பிரசாத் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இளைஞர்கள் குழுவொன்றை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் மாதம் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் கோட்டை பதில் நீீதவான் தீமனி பெத்தேவல முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2008-2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைுர்களை கொழும்பில் வைத்து கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் இவர் கடந்த மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

RTI Act comes into force on Feb.3: Gayantha Karunathilaka

Mohamed Dilsad

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்

Mohamed Dilsad

Navy apprehends a suspect with 2 Kg of Kerala Cannabis

Mohamed Dilsad

Leave a Comment