Trending News

அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய தேவையில்லை-கொதித்தெழுந்த மஹேல!!

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் , உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம் என மஹேல குறிப்பிட்டுள்ளார்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரியானதாக அமையாது என குறிப்பிட்டுள்ள மஹேல,

இலங்கை கிரிக்கட்டுக்கு எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்த தீர்மானம் எனவும், உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்

Mohamed Dilsad

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

ஹசன்அலி திருமணம்; வெளியான புதிய புகைப்படங்கள்

Mohamed Dilsad

Leave a Comment