Trending News

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க போராட்டத்தில்

(UTV|COLOMBO)-சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஜே. தடல்லகே அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது.

நேற்று)25), குறித்த இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி

Mohamed Dilsad

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

Mohamed Dilsad

“New mechanism to overcome impact of climate changes” – Prime Minister

Mohamed Dilsad

Leave a Comment