Trending News

நட்டயீடு வழங்கும் அலுவலகத்துக்கான சட்ட மூல இரண்டாம் வாசிப்பு…

(UTV|COLOMBO)-நட்டயீடு வழங்கும் அலுவலகத்துக்கான சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் 10ம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு அமைய, இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் போர் மற்றும் வன்முறைகள் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டயீட்டை வழங்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

De Villiers and Steyn recalled for historic 4-day Test

Mohamed Dilsad

විදුලි ගාස්තුව අඩුවෙන විදිය මෙන්න

Editor O

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன்

Mohamed Dilsad

Leave a Comment