Trending News

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 4ஆம் மற்றும் 5ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட போவதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் தினுஷ ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்று கொடுக்கப்படாமையே இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

Mohamed Dilsad

Former India And Bengal Player Gopal Bose Passes Away

Mohamed Dilsad

ලක්ෂ්මන් කිරිඇල්ල දේශපාලනයෙන් සමුගනී.

Editor O

Leave a Comment