Trending News

பிரபல நடிகையின் கலையம்சத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம்

(UTV|பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான Farrah Kader என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் கலைநயத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஓவியக்கலையின் மீது மிகுந்த ஆர்வமுள்ள நடிகை Farrah Kader, தனது நிர்வாண உடம்பில் வண்ணமயமான பெயிண்ட்களால் ஓவியங்களை வரைந்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் அவருக்கு இருக்கும் ஓவியக்கலை மீதான ஆர்வத்தை காட்டியபோதிலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த ஓவியம் குறித்து பெரும்பாலான நேர்மறை கருத்துக்களும் ஒருசில எதிர்மறை கருத்துக்களும் பதிவாகி வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

Mohamed Dilsad

Warnings issued as Kelani, Kalu, Gin, and Nilwala water levels on the rise

Mohamed Dilsad

Shah Rukh Khan celebrates 10 years of KKR with AbRam

Mohamed Dilsad

Leave a Comment