Trending News

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா, இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சற்று முன்னர் சென்றுள்ளார்.

நீதவான் உத்தரவு ஒன்றிற்கு அமைய அவருடைய குரல் மாதிரி ஒன்றை வழங்கவே, பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Two Spill Gates of Rajanganaya Reservoir opened – DMC

Mohamed Dilsad

2019ம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியாளராக என் சகோதரன்…

Mohamed Dilsad

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்?

Mohamed Dilsad

Leave a Comment