Trending News

எவன்கார்ட் சம்பவம்-விசாரிக்க தடை நீடிப்பு

(UTV|COLOMBO)-சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிக்க தடை விதிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Peru’s former President kills himself

Mohamed Dilsad

டுவிட்டர் அனைத்து விதமான அரசியல் விளம்பரங்களையும் தடை செய்கிறது

Mohamed Dilsad

Rains likely over South-Western areas today

Mohamed Dilsad

Leave a Comment