Trending News

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மகாவலி நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதாக மகாவலி பணிப்பாளர் நாயகம் சரச் சந்திர விதான தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றின் நீர் மட்டம் 70 சதவீதம் தொடக்கம் 74 சதவீதமாக அதிகரித்துள்ளது. நீர் மூலமான மின்சார உற்பத்தி 30 வீதத்திற்கும் 35 வீதத்திற்கும் இடைப்பட்ட மட்டத்தில் காணப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காருக்கு அடியில் சிக்கி சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்-(VIDEO)

Mohamed Dilsad

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

Mohamed Dilsad

Welambada Acting OIC interdicted

Mohamed Dilsad

Leave a Comment