Trending News

பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பியோட்டம்…

(UTV|COLOMBO)-ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்ர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காலி உதவி பொலிஸ் அத்தியட்சகரால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நோர்வூட் பெரிய சோலங்கந்த தோட்டத்தில் சிறுத்தை குட்டி

Mohamed Dilsad

Portugal election: Socialists win without outright majority

Mohamed Dilsad

மிமிக்ரி செய்து அசத்திய டிரம்ப்

Mohamed Dilsad

Leave a Comment