Trending News

புறக்கோட்டை – மெனிங் சந்தையில்-நாட்டாமிகள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – மெனிங் சந்தையின் நாட்டாமிகள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.

மெனிங் சந்தையின் வர்த்தகர் ஒருவரால், நாட்டாமி ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

இன்று காலை முதல் அங்கு பொருட்களை இறக்குதல், ஏற்றல் மற்றும் சுமந்துசெல்லல் உள்ளிட்ட எந்த பணிகளும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka to enhance tourism and cultural ties with Kerala

Mohamed Dilsad

இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு சமகால அரசாங்கம்; புதிய உத்வேகத்தை அளித்துள்ளது – ஜனாதிபதி

Mohamed Dilsad

காமினி செனரத்-பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment