Trending News

பிரதமர் நாளை நோர்வே பயணம்…

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (03) நோர்வே செல்லவுள்ளார்.

பிரதமரின் இவ்விஜயத்தில், அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், நோர்வே நாட்டிலிருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழு லண்டன் நோக்கி செல்லவுள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

Mohamed Dilsad

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்

Mohamed Dilsad

லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்

Mohamed Dilsad

Leave a Comment