Trending News

பல்கலைக்கழக பகிடிவதையால் 2000 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகல்-

(UTV|COLOMBO)-பகிடிவதை காரணமாக இதுவரை 2000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பாலியல் கொடுமைகள், வன்முறைகள் காரணமாக 14 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரன 1998 ஆம் ஆண்டு கொண்டு வந்த பகிடிவதை சட்டத்தின் கீழ் 46 மாணவர்கள் இதுவரை சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Petitioners to withdraw case against Local Government Gazette

Mohamed Dilsad

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

Mohamed Dilsad

அமைச்சரவையின் அறிக்கை

Mohamed Dilsad

Leave a Comment