Trending News

மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை…

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டடையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் தடம்புரண்டது. எனினும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரம் ஹட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 08.30மணி அளவில் தடம்புரண்டுள்ளதாக ஹட்டன் புகையிர கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவை பாதிக்கபடவில்லையென ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Govt. recommends 7 Parliamentarians to Parliament Select Committee

Mohamed Dilsad

980kg of beedi leaves found at Erambugodella

Mohamed Dilsad

Deadly seaplane collision in Ketchikan Alaska

Mohamed Dilsad

Leave a Comment