Trending News

‘எங்க தளபதி பத்தி உனக்கு என்ன தெரியும்’-கோபமாகி சண்டை போட்ட பிரபல நடிகை

(UTV|INDIA)-நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மிக அதிகம். அதிலும் சினிமா துறை பிரபலங்கள் பலரே அவருக்கு ரசிகராக இருப்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் படத்தில் நடித்த அனைவரும் நடித்திருந்தனர்.

விழா மேடையில் பேசிய நடிகை வரலக்ஷ்மி தான் பெரிய விஜய் வெறியன் என கூறினார். மேலும் அவரை பற்றி யாராவது தவறாக பேசினால் கோபம் வரும், சண்டைலாம் போடுவேன் என குறிப்பிட்டு சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்துள்ளார்.

“அமெரிக்காவின் வேகாஸில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது வெள்ளைக்காரன் ஒருவன் விஜய் பத்தி தவறாக பேசிவிட்டான். நான் அவனை அடிக்க போய்ட்டேன். ‘எங்க தளபதி பத்தி உனக்கு என்ன தெரியும்’ என்று கேட்டேன்” என வரலக்ஷ்மி கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Rescued migrants hijack merchant ship near Libya – reports

Mohamed Dilsad

World Bank praises Sri Lankan health service

Mohamed Dilsad

ஜனாதிபதி இன்று ஜோர்ஜியா பயணம்

Mohamed Dilsad

Leave a Comment