Trending News

பிதுரங்கல அரை நிர்வான சம்பவம்:இளைஞர்கள் மீண்டும் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO)-வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி

Mohamed Dilsad

Udesh Chandima, Chalani Lakmali champions

Mohamed Dilsad

Galle Face entry road temporarily closed

Mohamed Dilsad

Leave a Comment